Thursday 4 July 2013

இன்று பிரதோஷ நாள் - 5.7.2013. நந்தி தேவர் போற்றி அன்பின் வடிவே போற்றி ஓம் அறத்தின் உருவே போற்றி ஓம் அகிலத்தை காப்பாய் போற்றி ஓம் அரனுக்குக் காவலனே போற்றி ஓம் அரியாய் வந்து அமர்ந்தவனே போற்றி ஓம் அம்பலக் கூத்தனே போற்றி ஓம் ஆலயத்தின் முன் இருப்பாய் போற்றி ஓம் இருளை ஒழிப்பவனே போற்றி ஓம் இடபமே போற்றி ஓம் இடர்களைத் தடுப்பவனே போற்றி ஓம் ஈகை உடையவனே போற்றி ஓம் உலக ரட்சகனே போற்றி ஓம் உபதேச காரணனே போற்றி ஓம் ஊக்கமுடையவனே போற்றி ஓம் எருது உருவம் கொண்டவனே போற்றி ஓம் எங்களுக்கு வரம் தருவாய் போற்றி ஓம் ஏவல்களை ஒழித்தவனே போற்றி ஓம் ஐயன்பால் அமர்ந்தவனே போற்றி ஓம் ஒப்பில்லாத தேவனே போற்றி ஓம் ஓங்கார வடிவானவனே போற்றி




Om Maruthuva Munnadiyar